கொச்சி(19 அக் 2017): இந்து முஸ்லிம் கலப்பு திருமணங்கள் எல்லாம் லவ் ஜிகாத் அல்ல என்று கேரள உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

காசர்கோடு(22 செப் 2017): கேரள மாநிலத்தில் முஸ்லிமாக மாறிய பெண் மீண்டும் இந்து மதத்திற்கு மாறியுள்ளார்.

டாக்கா(20 செப் 2017): ரோஹிங்கியாவிலிருந்து அகதிகளாக வங்கதேசத்தில் நுழையும் பலரில் ஹிந்துக்களும் அடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள முஸ்லிம் மதரஸாவில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 மாணவர்கள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸப்பர் நகர்(09 செப் 2017): உத்திர பிரதேசம் முஸப்பர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 190 குடும்பங்களுக்கு அரசால் நிவாரணம் மறுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நிவாரணக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

கொல்கத்தா(28 ஆகஸ்ட் 2017): மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பசுக்களை வேனில் ஏற்றிச் சென்ற இருவர் அடித்துக் கொல்லப்பட்டனர்.

புதுடெல்லி(21 ஆகஸ்ட் 2017): முத்தலாக் தொடர்பான விசாரணை செவ்வாயன்று உச்ச நீதிமன்றத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.

ஐதராபாத்(18 ஆகஸ்ட் 2017): முஸ்லிம் கல்லூரி முதல்வர் மீது தாக்குதல் நடத்திய பாஜக மாணவர் பிரிவினரான ஏ.பி.வி.பியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா(11 ஆகஸ்ட் 2017): இந்தியாவின் முதல் குத்துச்சண்டை பெண் பயிற்சியாளரான ரசியா ஷப்னம் (Razia Shabnam) குத்துச்சண்டையில் பழமையை உடைத்து பல்வேறு புதுமைகளை புகுத்தியுள்ளார்.

புதுடெல்லி(11 ஆகஸ்ட் 2017): கலவரத்தை தூண்டும் விதத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவளிப்பதுபோன்று போலி ஃபேஸ்புக் பக்கங்கள் அதிகரித்து வருகிறது.

Page 1 of 12