மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஜெயலலிதாவின் தோழி கீதா அவரிடம் பல ஆதாரங்கள் இருப்பதாக அவரது பேட்டியில் தெரிவித்துள்ளார். அதன் வீடியோ.

சென்னை(29 டிச 2016): மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விளக்கமளிக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெங்களூரு(12 டிச 2016): ஜெயலலிதா மரணத்தில் மர்மம் நிலவுவதால் அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து இவ்விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.