சென்னை(26 அக் 2017): கட் அவுட் தொடர்பான விசாரணையில் இன்று மாலை 4 மணிக்குள் அறிக்கை தர தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

சென்னை(27 செப் 2017): தமிழக டிஜிபி ராஜேந்திரன் சிறப்பு காவல்படையினருக்கு பிறப்பித்த பொதுவான உத்தரவு பெரும் வதந்தியை பரவ காரணமாகிவிட்டது.

மும்பை(08 ஆகஸ்ட் 2017): பக்ரீத் பண்டிகை காலத்தில் பசு பயங்கரவாதிகள் மாட்டின் பெயரால் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளதால் அவர்களிடமிருந்து பாதுகாப்பு கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை(14 ஏப் 2017): டி.டி.வி. தினகரன் இரண்டு வழக்குகளில் நீதிமன்றம் ஆஜராக உத்தர்விட்டுள்ளது.

சென்னை(05 ஏப் 2017): டி.டி.வி.தினகரன் வரும் 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி(21 மார்ச் 2017): பாபர் மசூதி இடித்த வழக்கில் இப்பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The Madras High Court on Thursday passed an interim judgement annulling all the triple talaq (divorce) certificates issued by Chief Kazi, saying that he has no power to issue such documents as per section 4 of the Kazis Act, 1880.

சென்னை(05 ஜன 2017): விவசாயிகளின் தொடர்ந்து தற்கொலை செய்துவரும் நிலையில், இதுகுறித்து பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அத்தனை மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை(12 டிச 2016): அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Page 1 of 2