சென்னை(19 நவ 2017): ராமேஸ்வரம் மீனவர்களை கடலோர காவல்படையினர் சுட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் மீனவர்களை சுட்டது கடலோர காவல்படை இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்(14 செப் 2017): அமெரிக்காவில் பள்ளியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

பாட்னா(07 செப் 2017): பிகாரில் பங்கஜ் மிஷ்ரா என்ற பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுள்ளது.

சோனாபேட்(19 ஜூன் 2017): அரியானா மாநிலத்தில் சோனாபேட் அருகே உள்ள கிராமத்தில் முஸ்லிம் முதியவர் ஒருவர் மசூதியில் வைத்து அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யபட்டுள்ளார்.

கலிபோர்னியா(08 ஜூன் 2017): அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் இந்திய மாணவர் முபீன் அஹமது(26) மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

போபால்(06 ஜூன் 2017): மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

பப்புவா நியூ கினியா(15 மே 2017): பப்புவா நியூ கினியா நாட்டில் சிறையிலிருந்து தப்ப முயன்ற கைதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலியாகியுள்ளனர்.

லண்டன்(22 மார்ச் 2017): இங்கிலாந்து நாடாளுமன்றம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் பலியானதை தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவுகிறது.

ஐதராபாத்(28 பிப் 2017): அமெரிக்காவில் இனவெறியனால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய இளைஞரின் உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது.

சாத்தூர்(12 அக் 2016): சாத்தூர் அருகே அரசுப் பேருந்தில் பயணி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.