சென்னை(06 நவ 2017): கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தினால் குற்றமாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

திண்டுக்கல்(29 அக் 2017): அதிமுக அமைச்சர்கள் அவ்வப்போது ஏதாவது பேசி அல்லது செயல்படுத்தி காமெடி காட்சிகளை அரங்கேற்றுவது வழக்கம்.

சென்னை(09 அக் 2017): இரு மதங்களிடையே கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக அறிக்கை வெளியிட்ட  பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை(22 மே 2017): மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பேசிக்கொண்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்ணீர் விட்டு அழுதார்.

சென்னை(19 மே 2017): தமிழர்கள் கிழ்த்தரமாக நடந்துகொள்வதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

திருப்பூர்(02 மே 2017): மேதின பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் திடீரென தடுமாறி பேச்சை பாதியிலேயே நிறுத்தினார்.

சென்னை(15 பிப் 2017): எம்.எல்.ஏக்கள் மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உருக்கமாக உரையாற்றினார்.

மோடி அவரது முன்னோடிகளோடு ஒப்பிடுகையில், பாரதிய ஜனதா கட்சியின் மிகப் பெரிய தலைவராகவும், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராகவும் உயர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது முழக்கமிடும் பேச்சுகளின் மீதான கவனத்தினைச் செலுத்த வேண்டியதாய் இருக்கிறது.

மீரட்(08 ஜன 2017): முஸ்லிம்களை குறி வைத்து தாக்கிப் பேசிய பா.ஜ.க.எம்.பி சாக்சி மகாராஜ் மீது உ.பி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

"கர்ப்பினிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி - பிரதமர் அறிவிப்பு"

Page 1 of 2