இந்நேரம் சார்பில் தயாரிக்கப் பட்ட குறும்படம். இக்கால மீடியாக்கள் கொடுக்கும் பரபரப்பால் ஏற்படும் விபரீதங்கள் குறித்த விழிப்புணர்வு குறும்படம் .

SHE 2 - குறும்படம் - லட்சுமி குறும்படத்தை கொண்டாடியவர்கள் ஏன் இதையும் கொண்டாடலாம்.

வன்புணர்வு குறித்த குறும்படம் - SHE (Short Film)

சென்னை(10 நவ 2017) சமூக வலைதளங்களில் தற்போது விவாத பொருளாகியிருப்பது லஷ்மி குறும்படம்.

மது சிந்தனையைக் கொல்லும். சில தருணங்களில் உயிரையும் கொல்லும்.

துருக்கிக்குச் சுற்றுலா வரும் அந்தத் தம்பதிகள் திரும்பி கப்பலில் செல்லும் பொழுது அதனை வைத்து அனுப்பி விடலாம் என்று சிரிய அகதிகள் சிலர் திட்டமிடுகின்றனர்.

ணையத்தில் சமூகப் பரிசோதனை வீடியோக்கள் கணக்கின்றி உலா வரும் காலம் இது. அந்த வரிசையில் மிகவும் முக்கியமான வீடியோ இது. பெண்களை அடிப்பது குறித்து எடுக்கப்பட்ட வீடியோ.

கன் தந்தைக்கு ஆற்ற வேண்டிய உதவியைப் பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை எழுதலாம்; முழு நீளப் பிரச்சாரப் படமும் எடுக்கலாம். அல்லது வள்ளுவரைப் போல் ஒன்றே முக்கால் அடியில் குறள். மற்றவற்றைவிட குறள் எளிதாக மனத்தில் தைக்கும் இல்லையா? கேபிள் சங்கர் வழங்கும் The God Father என்ற தமிழ் குறும்படம் அப்படியான ஓர் ஆக்கம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...