இரத்த ஓட்டத்தை எகிற வைக்கும் ஓடம்!

டிசம்பர் 31, 2015 3587

துருக்கிக்குச் சுற்றுலா வரும் அந்தத் தம்பதிகள் திரும்பி கப்பலில் செல்லும் பொழுது அதனை வைத்து அனுப்பி விடலாம் என்று சிரிய அகதிகள் சிலர் திட்டமிடுகின்றனர்.

அதன்படி திட்டமிட்டு அந்தத் தமிழ் தம்பதிகள் ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது அவர்கள் வைத்திருப்பதைப் போன்றே ஒரு பை வாங்கி அதனுள் அதனை வைத்து விடுகிறார்கள்... தம்பதிகள் பை மாறியது தெரியாமல் அப்பையினை எடுத்துக்கொண்டு கப்பலில் ஏறி விடுகின்றார்கள்.....

முன்னரே செட் செய்யப்பட்டிருந்த நேரத்தில் பையிலிருந்து பீப் சத்தம் எழுகிறது. திடுக்கிட்டு திறந்து பார்க்கும் பொழுது, வெடித்து விடுகின்றது அத்தம்பதிகள் இதயம்.....

பைக்குள் என்ன இருக்கின்றது..பாருங்கள்...?! இந்தக் குறும்படத்தை எடுத்த டீமுக்கு வாழ்த்துக்கள்.... கண்ணீரின் மீது, வலிகளைச் சுமந்து செல்கின்றது கப்பல்.... Don't miss it....

- ஞானியார் சுபைர்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...