குறும்படம்: பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்!

பிப்ரவரி 18, 2016 3010

மது சிந்தனையைக் கொல்லும். சில தருணங்களில் உயிரையும் கொல்லும்.

தங்களின் கண் முன்னே அம்மா இறப்பதை காணும் குழந்தைகளின் மன நிலையையும் அவர்களின் எண்ண ஓட்டம் மற்றும் மன உளைச்சலையும் பேசு பொருளாகக் கொண்டு இக்குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இக்குறும்படமானது மதுரையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்து எடுக்கப்பட்ட இக்குறும்படத்தின் புஷ்பநாதன் ஆறுமுகம் சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் பேராசியராக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

குறும்படத்தினைக் காண

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...