சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள லக்ஷ்மி குறும்படம் மற்றும் நாச்சியார் டீசரில் ஜோதிகா பேசும் வசனத்தையும் செய்தி வாசிப்பாளர் திவ்யா விளாசித் தள்ளியுள்ளார்.

சென்னை(10 நவ 2017) சமூக வலைதளங்களில் தற்போது விவாத பொருளாகியிருப்பது லஷ்மி குறும்படம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...