சீமராஜா படத்தில் உள்ள உன்னை விட்டா யாரும் எனக்கில்லை என்ற பாடலை இந்த சிறுமி இசையில்லாமல் அருமையாக பாடியுள்ளார்.

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவர உள்ள NGK படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.

மோடி அரசின் ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்திய அளவில் நடந்த வன்முறைகள், அடக்குமுறைகள் அனைத்தையும் ஒருசேர விளக்கும் பாடல். நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முன்பு ஆலோசித்து வாக்களிக்கவும்.

மோடி அரசின் ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்திய அளவில் நடந்த வன்முறைகள், அடக்குமுறைகள் அனைத்தையும் ஒருசேர விளக்கும் பாடல். நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முன்பு ஆலோசித்து வாக்களிக்கவும்.

பூங்கதவே தாழ் திறவாய் சிங்கப்பூர் இளையராஜா இசை நிகழ்ச்சியில் சாய் விக்னேஷ் மற்றும் ஶ்ரீஷா ஆகியோர் பாடிய இந்த பாடல் இணையங்களில் பிரபலமாகியுள்ளது.

மரண மாஸ் என்று தொடங்கும் இந்தப் பாடலை விவேக் எழுதியுள்ளார்.

சமீபத்தில் இணையத்தை கலக்கும் ஒரு பாடல் மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி என்ற பாடல்.

நாடெங்கும் மிகைத்துவிட்ட பாலியல் வன்புணர்வுகளுக்கு எதிராக அதிரை என்.ஷபாத் அஹமது எழுதிய இந்த பாடலை அதிரை ஜபருல்லாஹ் பாடியுள்ளார்.

தந்தை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று ஹெச்.ராஜா கூறியதை அடுத்து கிளம்பிய எதிர்ப்பில் உருவான பாடல். சர்ச்சை செய்து ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதில் ஹெச். ராஜா வல்லவர். சமீபத்தில் அவர் கிளப்பிய சர்ச்சைக்கு பதிலடியாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

மெர்சல் படத்தில் உள்ள 'நீதானே நீதானே' பாடலை சூப்பர் சிங்கர் பிரியங்கா மிக அருமையாக பாடியுள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...