ஊரெல்லாம் உன் பாட்டு (ரவுடி பேபி)- வீடியோ!

ஜனவரி 16, 2019 1235

சமீபத்தில் இணையத்தை கலக்கும் ஒரு பாடல் மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி என்ற பாடல்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெரிய ஹிட் கொடுத்த பாடல் என்று இதனை கூறலாம். இந்த பாடலின் ஆண் குரல் நடிகர் தனுஷ் உடையது. பெண் குரல்தான் அனைவரும் தேடும் ஒரு குரல்.

பழைய பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலை ஒத்திருக்கும் அந்த பாடகி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் வளர்ப்பு மகள் தீ. இவரது வசீகரிக்கும் குரலாலும், நடிகை சாய் பல்லவியின் நடனமும் இந்த பாடலை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.

நடிகர் தனுஷை இந்த பாடலில் சாய் பல்லவி அடித்து நொறுக்கிவிட்டார் என்றே சொல்லலாம் .

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...