பேட்ட மரண மாஸ் பாடல் முழு வீடியோ - காளியோட ஆட்டத்தை பாருங்கள்!

பிப்ரவரி 02, 2019 900

மரண மாஸ் என்று தொடங்கும் இந்தப் பாடலை விவேக் எழுதியுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...