பூங்கதவே தாழ் திறவாய் - இந்த குரல்களுக்கும் இனிமை உண்டு (வீடியோ)

பிப்ரவரி 17, 2019 919

பூங்கதவே தாழ் திறவாய் சிங்கப்பூர் இளையராஜா இசை நிகழ்ச்சியில் சாய் விக்னேஷ் மற்றும் ஶ்ரீஷா ஆகியோர் பாடிய இந்த பாடல் இணையங்களில் பிரபலமாகியுள்ளது.

பல வருடங்களுக்கு முன்பு புகழ் பெற்ற இந்த பாடலை தற்கால இளம் பாடகர்களின் குரலில் கேட்கும்போது அதன் இனிமை மாறவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...