அழவைத்த யுவன் சங்கர் ராஜா - வீடியோ!

மே 03, 2019 857

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவர உள்ள NGK படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.

யுவன் சங்கர் ராஜா இசையில் அன்பே பேரன்பே என்ற பாடல் பலரையும் கவர்ந்துள்ளது. மேலும் பாடலின் இசை பலரை அழ வைத்தாக கருத்திட்டுள்ளனர்.

அந்த பாடல் வீடியோ

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...