சென்னை (03 ஜூன் 2018): வயதானால் கவர்ச்சி காட்டக் கூடாதா என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழப்பியுள்ளார்.

சமீப காலமாக இளம் இயக்குனர்கள் பல வித்தியாச படைப்புக்களை கோலிவுட்டிற்கு தந்து வருகின்றனர், அந்த வகையில் இன்று திரைக்கு வந்துள்ள படம் தான் ஆண்டனி.

மிக மோசமான திரைப்படங்கள் வெளியாகி சலிப்பூட்டும்போதெல்லாம் அவ்வப்போது சில படங்கள் நம்மை ஆச்சர்யப் படுத்தும் அந்த வகையில் வெளியாகியுள்ள படம் ஒரு குப்பை கதை.

டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் தற்போது நிகழும் பிரச்சனைகளை தைரியமாக சொல்லும் படம் இரும்புத்திரை.

சென்னை (22 மே 2018): நடிகை சுஜா வருணி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனை மணக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!