சென்னை (01 மே 2018): தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடகத்தை சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்று நடிகரும் கமல் ஹாசனின் சகோதரருமான சாருஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை (28 ஏப் 2018): அவதூறு வழக்கு ஒன்றில் நடிகர் ரஜினி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை (26 ஏப் 2018): நடிகர் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கிறார்.

சென்னை (19 ஏப் 2018): நடிகர் ரஜினிக்கு ஆதரவாக நடிகர் ஆனந்தராஜ் குரல் கொடுத்துள்ளார்.

சென்னை (16 ஏப் 2018): நடிகர் ரஜினி கர்நாடக காவியின் தூதுவர் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!