நியூயார்க் (04 டிச 2019): கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தற்போது அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தெற்கு டகோடா (01 டிச 2019): அமெரிக்காவின் தெற்கு டகோடா பகுதியில் ஏற்பட்ட விமான விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

லண்டன் (29 நவ 2019): லண்டன் பிரிட்ஜில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அல்பானியா (27 நவ 2019): அல்பானியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 21 பேர் பலியாகியுள்ளனர்.

சீனா (23 நவ 2019): சீனாவில் ஒருவர் அதிகம் வேக வைக்காத இறைச்சி சாப்பிட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மிகவும் பாதிக்கப் பட்டுள்ளார்.

இஸ்லாமாபாத் (22 நவ 2019): பாகிஸ்தானில் நடந்த ஒரு திருமணத்தின் புகைப்படம்தான் ஆடம்பர திருமணம் என்று வைரலாகி வருகிறது.

நியூயார்க் (19 நவ 2019): அமெரிக்காவில் வால்மார்ட் ஸ்டோரில் திங்கள் கிழமை காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

ஜகார்த்தா (15 நவ 2019): இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் (08 நவ 2019): பாகிஸ்தான் மாணவி நம்ரிதா சாந்தினி மர்ம மரணத்தில் திடீர் திருப்பமாக அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

அர்ஜெண்டினா (05 நவ 2019): காதலனை பழி வாங்க காதலி காதலனின் மர்ம உறுப்பை வெட்டி எறிந்ததற்காக காதலிக்கு . 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...