நியூயார்க் (27-11-15): செவ்வாய் கிரகத்தில் உள்ள மிகப்பெரிய நிலாவான போபோஸ், பல்வேறு துண்டுகளாக உடைந்து சிதறும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

இஸ்லாமாபாத் (27/11/15): பாகிஸ்தானின் முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார் விமான பயிற்சியின் போது உயிரிழந்தார்

லஞ்சம், ஊழல், மோசடி போன்றவற்றில் இந்திய நிறுவனங்கள் உலக அளவில் முதலிடம் வகிப்பதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

சூரிஜ் (26-11-15): சுவிட்சர்லாந்தில் பெண்கள் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வண்ணம் பர்தா அணிந்தால் 61/2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

டமாஸ்கஸ் (25/11/15): சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க பிரான்ஸ் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

நியூ ஆர்லியன்ஸ் (25-11-15): அமெரிக்காவில் இசை வீடியோ படபிடிப்பை பார்க்க வந்த இரு தரப்பினருக்கிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 16 பேர் காயமடைந்தனர்.

சீனா : உலகின் முன்னணி கைப்பேசி உற்பத்தி நிறுவனமான சாம்சங் நிறுவனம் தனது புதிய வெளியீடாக கேலக்ஸி ஜே-3(galaxy j-3) என்ற புதிய மாடல் கைப்பேசியை அறிமுகம் செய்துள்ளது.

நியூயார்க் (23-11-15): அமெரிக்காவில் கர்ப்பிணியான தனது தோழியின் கர்பப்பையை வெட்டி எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்கா (23 நவம்பர் 2015) : ஆப்பிரிக்க நாடான மாலியிலுள்ள நட்சத்திர உணவகத்தில் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வாஷிங்டன்(23 நவ.2015):அமெரிக்காவில் விளையாட்டு மைதானத்தில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் பார்வையாளர்கள் 16 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...