கராச்ச்சி (10-11-15): இந்தியாவில் இருக்கும் தனது 15 வயது மகனை காண, இந்தியா வர பாகிஸ்தானை சேர்ந்த பெண் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

லண்டன்: மியான்மரில் நடந்த தேர்தல், சிறுபான்மையினர்களுக்கு ஓட்டுரிமை வழங்காமல் சுதந்திரமும் நியாயமும் அற்ற வகையில் நடந்துள்ளதாக இஸ்லாமிய மனித உரிமைகள் அமைப்பு தலைவர் காஸிம் குற்றம்சாட்டியுள்ளார்.

லண்டன்(9-11-15): 800 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து பல கைகள் மாறி இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கே திருப்பியளிக்க வேண்டுமென வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெய்ஜிங்(02 நவ.2015): சீனாவில் ஆண்களும் இனி பாலியல் குற்ற வழக்கு தொடுக்கலாம் என்ற புதிய சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

எகிப்து : எகிப்து நாட்டில் உள்ள ஷாம்-அல்-ஷேக் நகரில் இருந்து 217 பயணிகளுடன் ரஷ்யா நோக்கி சென்று கொண்டிருந்த ரஷிய நாட்டு விமானம் ஒன்று துருக்கி நாட்டு வான்வெளியில் வைத்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புளோரிடா(31 அக்.2015): அமெரிக்காவில் விமானம் ஒன்று திடீரென தீ பிடித்து விபத்துக்குள்ளானது.

காத்மண்டு: இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி நேபாளம் தன்னை மதச்சார்பற்ற நாடாக அறிவித்துக் கொண்டதால் நேபாளத்தைப் பழிவாங்கும் நடவடிக்கையாக அதன் மீது இந்தியா பொருளாதாரத் தடைகளை விதித்தது.

காத்மண்டு: நேபாளத்தின் முதல் பெண் அதிபராக வித்யா தேவி பண்டாரி பதவியேற்றுள்ளார்.

சீனா : "பள்ளிக்கூடங்களில் நடைபெறும் பொதுத்தேர்வுகளின் போது மாணவர்கள் கள்ளத்தனம் செய்து ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சீன அரசு தெரிவித்துள்ளது.

ஹூஸ்டன்: அமெரிக்காவில் இயற்கை விவசாயம் செய்து வரும் இந்திய வம்சா வழி பெண்ணுக்கு வெள்ளை மாளிகை விருது வழங்கி கவுரவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...