டமாஸ்கஸ் (25/11/15): சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க பிரான்ஸ் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

நியூ ஆர்லியன்ஸ் (25-11-15): அமெரிக்காவில் இசை வீடியோ படபிடிப்பை பார்க்க வந்த இரு தரப்பினருக்கிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 16 பேர் காயமடைந்தனர்.

சீனா : உலகின் முன்னணி கைப்பேசி உற்பத்தி நிறுவனமான சாம்சங் நிறுவனம் தனது புதிய வெளியீடாக கேலக்ஸி ஜே-3(galaxy j-3) என்ற புதிய மாடல் கைப்பேசியை அறிமுகம் செய்துள்ளது.

நியூயார்க் (23-11-15): அமெரிக்காவில் கர்ப்பிணியான தனது தோழியின் கர்பப்பையை வெட்டி எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்கா (23 நவம்பர் 2015) : ஆப்பிரிக்க நாடான மாலியிலுள்ள நட்சத்திர உணவகத்தில் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வாஷிங்டன்(23 நவ.2015):அமெரிக்காவில் விளையாட்டு மைதானத்தில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் பார்வையாளர்கள் 16 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெக்ஸாஸ்(22.நவ.2015): அமெரிக்காவில் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்ட மசூதிக்கு சிறுவன் ஒருவர், தனது சொந்த சேமிப்புப் பணத்தை நிவாரணத் தொகையாக வழங்கை அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

ஹராரே (23-11-15): ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற அகோர அழகன் போட்டியில் அந்நாட்டை சேர்ந்த 42 வயது நபர் அகோர அழகனாக தேர்வாகியுள்ளார்.

மியான்மார் (22 நவ 15):மியான்மாரிலுள்ள சுரங்க பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்னிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது .

பெய்ஜிங் (22 நவம்பர் 2015): சீனாவை சேர்ந்த 6 வயது சிறுவனுக்கு சிறுநீரக ஆபரேஷன் ரோபோ மூலம் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...