நியூயார்க்(20 அக். 2015): அமெரிக்காவில் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடியதில் 6 வயது சிறுவன் தன் தம்பியைக் கொலைச் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் மரணத்தில் பர்வேஸ் முஷ்ரபிற்கு பங்கு இருப்பதாக யூ.எஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மெக்ஸிக்கோ: மெக்ஸிக்கோ நகரில் 400 ஆண்டுகளுக்கு முன் ஆற்றில் புதைந்த தேவாலயம் தற்போது வெளியே காட்சியளிக்கிறது.

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் வாழும் மாற்று திறனாளியான இந்திய பெண் கீதா தனக்கு திருமணம் ஆனதாக சொல்லப்படுவதை மறுத்துள்ளார்.

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கொலை செய்ய இந்திய உளவு அமைப்பான ரா முயற்சித்து வருவதாகவும், அதற்காக தனது ஏஜன்ட்கள் சிலரை பாகிஸ்தானிற்குள் ரா அனுப்பி இருப்பதாகவும் பாக்., உளவுத்துறை அந்நாட்டு அரசை எச்சரித்துள்ளது.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமரை கொல்ல இந்திய உளவுத்துறை திட்டம் தீட்டியிருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

ஜிம்பாப்வே: ஜிம்பாப்வே நாட்டில் ஜெர்மனியிலிருந்து கொண்டுவரபட்ட 60 வயது யானை அந்நாட்டு அரசு அனுமதியோடு சுட்டு கொல்லப்பட்டது.

லாஸ் ஏஞ்சல்ஸ்: சீனாவில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகருக்கு சென்றுக் கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவருக்கு பிரசவம் நடைப்பெற்றது.

இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் வரி விதிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த நபர் தனக்கு தானே தீ வைத்து கொண்டு சாலையில் நடந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க்: இ-காமர்ஸ் முன்னணி நிறுவனமான பிளிப்கார்ட் 10 மணி நேரத்தில் 10 லட்சம் பொருட்களை விற்பனை செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...