காத்மண்டு: நேபாளத்தில் நேற்று பிற்பகல் 02:30 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுலோவாக்கியா: நடுவானில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 25 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சான் பிரான்ஸிஸ்கோ: புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பெயர் "மார்ஷ்மல்லோ" என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த குண்டுவெடிப்பில் 12 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நேற்று சம்பவித்த மனிதவெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

கீஜூ: சீனாவில் நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.

புது டெல்லி: 69 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நியூயார்க்: மியான்மர் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி யங்கி லீயின் வருகையை மியான்மார் அரசு தடை செய்துள்ளது.

திரிபோலி: லிபியாவில் கடத்தப்பட்ட இந்தியர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!