நியூயார்க் (11 ஜூலை 2018): வாட்ஸ் அப் செயலியில் ஃபார்வேர்டு செய்யும் செய்திகளை இனி வாட்ஸ் அப் காட்டிக் கொடுத்துவிடும்.
பிரிடோரியா (10 ஜூலை 2018): தென் ஆப்பிரிக்கவில் சிறு ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாங்காக் (10 ஜூலை 2018): தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டனர்.
ஜலாலாபாத் (10 ஜூலை 2018): ஆப்கானிஸ்தான் தற்கொலை குண்டு தாக்குதலில் 10 பேர் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.
பாங்காக் (10 ஜூலை 2018): தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களில் இதுவரை 10 சிறுவர்கள் மீட்கப் பட்டுள்ளனர்.
பாங்காக் (10 ஜூலை 2018): தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களில் இதுவரை 8 பேர் மீட்கப் பட்டுள்ளனர்.
நியூயார்க் (09 ஜூலை 2018): ஃபேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவனர் மார்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தற்கு முன்னேறியுள்ளார்.
அங்காரா (09 ஜூலை 2018): துருக்கி ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆகா உயர்ந்துள்ளது.
பாங்காக் (08 ஜூலை 2018): தாய்லாந்து குகையில் சிக்கித் தவித்த 13 சிறுவர்களில் 6 பேர் மீட்கப் பட்டுள்ளனர்.
டோக்கியோ (07 ஜூலை 2018): ஜப்பானின் தலைநகரான டோக்கியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.