டோக்கியோ: ஜப்பானை தாக்கியுள்ள டைபூன் இடாவ் புயல் பாதிப்பால் ஆயிரக்கணக்காணோர் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

நியூயார்க்: அமெரிக்காவின் சிகாகோ நகரில் வயதான சீக்கியரை மர்ம நபர் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பியம் : சர்வதேச அளவில் போரும், உள்நாட்டு யுத்தங்களும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் சிக்கல் காரணமாக, பல்வேறு மக்கள் அகதிகளாக தங்களுடைய வீட்டையும், நாட்டையும் விட்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மக்களுக்கு அடைக்கலம் தர ஐரோப்பிய நாடுகள் பலவும் முன் வந்துள்ளன.

நியூயார்க்: மது பறிமாற மறுத்தமைக்காக பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து விமான பணிப்பெண், தன்மீது நடவடிக்கை எடுத்த விமான நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

நியூயார்க்: ஸ்மார்ட் போன்களை செயலிழக்கச் செய்து பணம் பறிக்கும் ஆண்ட்ராய்ட் போன் ஆபாச செயலிகளை இணைய பாதுகாப்பு ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

அர்ஜென்டினா: சிரிய அகதிகளுக்காக எங்கள் கதவு திறந்துள்ளது என்று அர்ஜென்டினா தெரிவித்துள்ளது.

நியூயார்க்: சமூக வலைதளமான வாட்ஸ் அப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 90 கோடியை எட்டியுள்ளது.

நியூயார்க்: உலகில் மரங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்றும், தற்போது 3.04 ட்ரில்லியன் மரங்களே உள்ளன எனவும், ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்: காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு உதவ உலக நாடுகள் தயாரில்லை என்று அமெரிக்காவிற்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானி தெரிவித்து உள்ளார்.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மீதான ராணுவ நடவடிக்கையில் வெளிநாட்டினர் உட்பட 14 பேர் பலியானதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...