நியூயார்க்: பள்ளியில் படிக்கும்போதே சுயமாக கடிகாரம் தயாரித்து பிரபலமான இளம் விஞ்ஞானி அஹமது, உலகம் முழுக்க இலவச மின்சாரம் வழங்கும் வகையிலான பொருட்களைக் கண்டுபிடிப்பதே என் லட்சியம் எனக் கூறியுள்ளார்.

மாஸ்கோ(21 அக். 2015): சிரிய அதிபர் பஷார் அல் அசத் நேற்று(செவ்வாய்க் கிழமை) இரவு திடீரென மாஸ்கோ பயணமானார். அங்கு அவர் அதிபர் புதினை சந்தித்துப் பேசினார்.

கலிபோர்னியா(20 அக். 15): அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த மணமக்களுக்கு நேற்று திருமணம் நடைப்பெற இருந்தது. திடீரென அந்த மணமகன் திருமணத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து மணமகள் ஏழைகளுக்குத் திருமண விருந்து வழங்கினார்.

டூப்ளின்(20 அக். 2015): விமானத்தினுள் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து வாலிபர் ஒருவரைப் பெண் ஒருவர் கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போர்ச்சுக்கல் தலை நகர் லிஸ்பனில் இருந்து டூப்ளினுக்கு அயர்லாந்து விமானம் ஒன்று புறப்பட்டு வந்தது. அதில் 165 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த போது திடீரென பிரேசிலை சேர்ந்த 24 வயது வாலிபருக்கும், அவரது அருகில் அமர்ந்திருந்த போர்ச்சுக்கல்லை சேர்ந்த 44 வயது பெண்ணிற்குமிடேயே தகராறு ஏற்ப்பட்டது. இதில் கோபமடைந்த அந்தப் பெண் அந்த வாலிபரை கடித்து குதறினார். அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். பின்னர் அவர் மயங்கி விழுந்தார்.

உடனே விமானத்தில் இருந்த மருத்துவர்களும், நர்சுகளும் ஓடோடி வந்து முதலுதவி சிகிட்சை அளித்தனர். ஆயினும் அவருக்கு மயக்கம் தெளியவில்லை. எனவே விமானம் அயர்லாந்து விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப் பட்டது.

விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட வாலிபர் அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப் பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அந்தப் பெண் கைது செய்யப் பட்டார். அந்த பெண்ணின் சூட்கேஸை காவல்துறையினர் சோதனை நடத்தியபோது அதில் போதை பொருள் இருந்தது கண்டறியப்பட்டது.

நியூயார்க்(20 அக். 2015): அமெரிக்காவில் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடியதில் 6 வயது சிறுவன் தன் தம்பியைக் கொலைச் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் மரணத்தில் பர்வேஸ் முஷ்ரபிற்கு பங்கு இருப்பதாக யூ.எஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மெக்ஸிக்கோ: மெக்ஸிக்கோ நகரில் 400 ஆண்டுகளுக்கு முன் ஆற்றில் புதைந்த தேவாலயம் தற்போது வெளியே காட்சியளிக்கிறது.

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் வாழும் மாற்று திறனாளியான இந்திய பெண் கீதா தனக்கு திருமணம் ஆனதாக சொல்லப்படுவதை மறுத்துள்ளார்.

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கொலை செய்ய இந்திய உளவு அமைப்பான ரா முயற்சித்து வருவதாகவும், அதற்காக தனது ஏஜன்ட்கள் சிலரை பாகிஸ்தானிற்குள் ரா அனுப்பி இருப்பதாகவும் பாக்., உளவுத்துறை அந்நாட்டு அரசை எச்சரித்துள்ளது.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமரை கொல்ல இந்திய உளவுத்துறை திட்டம் தீட்டியிருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...