மாஸ்கோ : ரஷ்யா நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மாலே : மாலத்தீவின் முன்னாள் அதிபர் தீவிரவாதக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

ஜெரூசலம்: ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட தங்க நாணயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

காத்மண்டு : நேபாளத்துக்கு வருகை புரிந்துள்ள பிஜேபி துணை தலைவர் நேபாளத்தின் ஆட்சி முறை மற்றும் நிர்வாகம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் நேபாளத்தின் உள் விவகாரத்தில் தலையிடும் விதத்தில் உள்ளதாக நேபாள எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

போர்ட்-ஆப்-பிரின்ஸ்: ஹைதியன் நாட்டின் தேசிய கலாசார திருவிழாவின் போது பாடகர் மீது தவறுதலாக மின்சாரம் பாய்ந்ததில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சான்: பர்மா ராணுவத்திற்கும் அங்குள்ள பூர்வீக மக்கள் போராளிகளுக்கும் இடையே சான் மாநிலத்தின் கொகாங் பகுதியில் கடுமையாகசண்டை நிலவி வருகிறது.

தைபே: தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன் : அமெரிக்காவில் நடை பயிற்சி சென்ற 57 வயதான இந்தியரை கொடூரமாக தாக்கிய வழக்கில் எரிக் பார்க்கர் என்ற காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு உள்ளார்.

சீனா: போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல திரைப்பட நடிகர் ஜாக்கிசானின் மகன் ஜெய்சி சான் ஆறு மாத சிறைத்தண்டனைக்கு பிறகு நேற்று காலை விடுதலை செய்யப்பட்டார்.

பெஷாவர் : பாகிஸ்தான் பெஷாவரில் மசூதி அருகே நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 19 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!