30 நாட்களுக்குத் தாக்குதல் நிறுத்தி வைக்கும் தீர்மானத்தை ஐ.நா நிறைவேற்றிய சில மணித் துளிகளிலேயே, போராளிகள் கைவசமுள்ள சிரியாவின் மேற்குபகுதி கௌடாவினுள் சிரிய மற்றும் ரஷ்ய துருப்புகள் வான் மற்றும் தரை வழி முன்னேற்றங்களை ஆரம்பித்துள்ளன.

ரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்ட மிகவும் கோரமான யுத்தம் நடக்கும் சிரியா மீண்டும் தலைப்பு செய்திகளில் வந்திருப்பதை பார்க்க முடிகிறது.

நியூயார்க்(22 பிப் 2018): அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்கக்கோரி மாணவர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

வாஷிங்டன்(17 பிப் 2018): அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் தொடர்பு வைத்துக்கொண்டதை மாடல் அழகி கரேன் ஒப்புக்கொண்டுள்ளார்.

புளோரிடா(15 பிப் 2018): அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

மாஸ்கோ(11 பிப் 2018): ரஷ்யாவில் 71 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாலி(06 பிப் 2018): மாலத்தீவில் அவசரநிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டு தலைமை நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டோக்கியோ (01 பிப் 2018): ஜப்பான் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 முதியவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

நியூயார்க்(31 ஜன 2018): 151 ஆண்டுகளுக்கு ஒரு முறை தெரியும் சூப்பர் மூன் உலகெங்கும் காட்சி தருகிறது.

சிட்னி(25 ஜன 2018): கிழக்கு ரஷ்யாவின் கடலோர பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!