காத்மண்ட்: நேபாளத்தில் இன்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

காத்மண்ட்: பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.50 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

காத்மாண்ட்:  நேபாளத்தில் கடந்த 25ஆம் தியதி கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரோம்: அகதிகள் பயணித்த படகுகள் இத்தாலி அருகே கவிழ்ந்து நூற்றுக்கணக்கானோர் இறந்திருக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டன்: பிரிட்டனில் இனி ஆணுக்கும் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படவுள்ளது.

நைரோபி: கென்யாவில் நடத்தப் பட்ட தாக்குதலுக்கு உலக இஸ்லாமிய அறிஞர்களுக்கான பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

கோலாலம்பூர்: மலேஷியாவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முன்னாள் அமெரிக்க தூதர் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர்.

இஸ்லாமாபாத்: ஏமன் ஹூதி அமைப்பினருக்கு எதிராக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சவூதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாஸ்கோ: ரஷ்ய நாட்டுக்கு சொந்தமான மீன் பிடி கப்பல் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 54 பேர் பலியாகியுள்ளனர்.

லிமா: பெருவின் தென்கிழக்கு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து 1640 அடி உயர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியானார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...