வட கொரியா: வட கொரியாவின் பாதுகாப்பு துறை அமைச்சரான ஹ்யோன் யோங் சோலுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தென் கொரிய உளவு நிறுவனம் அந்நாட்டின் நாடாளு மன்றத்தில் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கராச்சி: பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 47 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜப்பான்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ரேகை படுத்திய சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை ஜப்பான் வடகிழக்கு பகுதியினைத் தாக்கியது.

சிகாகோ: விண்டோஸ் 10க்குப் பிறகு மைக்ரோ சாஃப்ட் புதிய இயங்குதளங்களை உறுவாக்காது என்று மைக்ரோ சாஃப்ட் தெரிவித்துள்ளது.

காத்மண்ட்: நேபாளத்தில் இன்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

காத்மண்ட்: பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.50 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

காத்மாண்ட்:  நேபாளத்தில் கடந்த 25ஆம் தியதி கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரோம்: அகதிகள் பயணித்த படகுகள் இத்தாலி அருகே கவிழ்ந்து நூற்றுக்கணக்கானோர் இறந்திருக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டன்: பிரிட்டனில் இனி ஆணுக்கும் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படவுள்ளது.

நைரோபி: கென்யாவில் நடத்தப் பட்ட தாக்குதலுக்கு உலக இஸ்லாமிய அறிஞர்களுக்கான பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...