பெஷாவர்: பாகிஸ்தான் தாக்குதலில் 76 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

கராச்சி - பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மரணம் அடைந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா: வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் வரலாறு காணாத பனிப்புயல் தாக்கக்கூடும் என அமெரிக்க தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அங்குள்ள விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வாஷிங்டன்; பீர் பாட்டில்களில் உள்ள காந்தியின் படத்தை நீக்க அமெரிக்க நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

நியூயார்க்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்க நீதிமன்றத்தில் சீக்கிய அமைப்பு மனு அளித்துள்ளது.

சான் பிரான்ஸ்சிஸ்கோ: உலகெங்கும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் கைவசம் வைத்திருக்கின்ற வாட்ஸ்-அப் நிறுவனம் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

நியூயார்க்: கண்பார்வையற்றவர்களுக்கான ப்ரெய்லி எழுத்துகளை அச்சிடும் இயந்திரத்தைக் கண்டுபிடித்த 13 வயது சிறுவன் தொழிலதிபராகி அசத்தியுள்ளான்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...