மணிலா(13 நவ 2017): பிலிப்பைன்சில் நடைபெறும் 15 வது கிழக்கு ஆசியா உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

சியாட்டில்(1 நவ 2017): அமெரிக்காவில் விமானத்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த இந்திய மருத்துவருக்கு சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நியூயார்க்(05 நவ 2017): உலகின் முன்னணி சமூக ஊடகங்களுள் ஒன்றான பேஸ்புக்கில் உள்ள போலிக் கணக்குகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

காபூல்(04 நவ 2017): வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்க ஆப்கானிஸ்தான் முடிவு செய்துள்ளது.

நியூயார்க்(03 நவ 2017):பாகிஸ்தான் நிறுவனர் முஹம்மது அலி ஜின்னாவின் மகள் தினா வாடியா முதுமை காரணமாக மரணமடைந்தார்.

நியூயார்க்(01 நவ 2017): அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொதுமக்கள் மீது வேண்டுமென்றே லாரி மோதியதில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

கலிபோர்னியா(01 நவ 2017): லாஸ் வோகஸ் துப்பாக்கிச் சூட்டில் தப்பித்த தம்பதியினர் டென்னிஸ் (52) - லோரய்ன்(53) தம்பதியினர் அவர்கள் வீட்டருகே கார் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

டாக்கா(29 அக் 2017): ரோஹிங்கிய முஸ்லிம் பெண் அகதிகள் வயிற்றுப் பசியை போக்க விபச்சாரத்தில் ஈடுபடும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்லாமாபாத்(21 அக் 2017): பாகிஸ்தானில் காணாமல் போன பெண் பத்திரிகையாளர் ஜீனத் ஷெசாதி இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்தியரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார்.

டோக்கியோ(19 அக் 2017): ஜப்பானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Search!