டாக்கா(16 அக் 2017): ரோஹிங்கியாவிலிருந்து வங்கதேசத்துக்கு சென்ற அகதிகள் படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெர்த்(16 அக் 2017): நடுவானில் ஆக்சிஜன் பிரச்சனை காரணமாக ஏர் ஏசியா விமானம் அவசரமாக தரையிரக்கப்பட்டடது.

நியூயார்க்(15 அக் 2017): அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டை அடுத்து பல்கலைக் கழகம் மூடப்பட்டுள்ளது.

பெய்ஜிங்(10 அக் 2017): சீனாவில் ஸ்மார்ட் போனில் கேம் விளையாடியவர் கண்பார்வை பறிபோனதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன்(10 அக் 2017): அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பக்கிச்சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன(03 அக் 2017): அமெரிக்க துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பில்லை என்று அமெரிக்க புலணாய்வு அமைப்பான எப்.பி.ஐ கூறியுள்ளது.

டாக்கா(23 செப் 2017): ரோஹிங்கிய அகதிகளின் தேவைக்காக துர்கா பூஜை செலவை வங்க தேச இந்துக்கள் முற்றிலுமாக குறைத்துக் கொண்டுள்ளனர்.

டாக்கா(20 செப் 2017): ரோஹிங்கியாவிலிருந்து அகதிகளாக வங்கதேசத்தில் நுழையும் பலரில் ஹிந்துக்களும் அடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மர்(19 செப் 2017): ரோஹிங்கிய முஸ்லிம்கள் விவகாரத்தில் மியான்மர் அரசுக்கு உள்ள சர்வதேச அழுத்தம் குறித்து கவலையில்லை என்று மியான்மர் அதிபர் ஆங் சான் சூச்சி தெரிவித்துள்ளார்.

டாக்கா(17 செப் 2017): வங்கதேசம் ரோஹிங்கிய அகதிகள் முகாமில் நெரிசலில் சிக்கி இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!