வாஷிங்டன்(12 டிச 2017): அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்ப் மீது பெண்கள் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது.

நியூயார்க்(11 டிச 2017): நியூயார்க் மன்ஹாட்டன் பேருந்து நிலையத்தில் திங்கள் கிழமை காலை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

வாஷிங்டன்(09 டிச 2017): ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம் அறிவித்த அறிவிப்பை ஏற்க ஐ.நா மறுத்துவிட்டது.

வாஷிங்டன்(09 டிச 2017): "இஸ்ரேலுக்கு ட்ரம்பின் டவரை கொடு ஜெருசலத்தை அல்ல" என்ற கோஷத்துடன் அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நியூயார்க்(07 டிச 2017): நியூயார்க்கிலிருந்து சியாட்டில் சென்ற விமானம் நடுவழியில் பில்லிங்ஸ் நகரில் தரையிறக்கப்பட்டது.

வாஷிங்டன்(05 டிச 2017): ஆறு முஸ்லிம் நாடுகள் மீதான தடைக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சிட்னி(20 நவ 2017): பசிப்பிக் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்(20 நவ 2017): அமெரிக்காவில் மாணவி ஒருவரின் ஹிஜாபை இழுத்து விட்டு ஆசிரியர் ஒருவர் கிண்டல் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹனேய்(19 நவ 2017): ஐ போன் சார்ஜர் ஷாக் அடித்து சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

டாக்கா(18 நவ 2017): மியான்மர் ராணுவம் ரோஹிங்கிய முஸ்லிம் பெண்களை வன்புணர்வு செய்ததை ரோஹிங்கிய முஸ்லிம் பெண்கள் உறுதி செய்துள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!