நியூயார்க் (28 டிச 2018): அமெரிக்காவின் நியூயார்க் நகர மின் விநியோக ட்ரான்ஸ்ஃபார்மர் வெடித்ததில் நியூயார்க் நகரமே ஊதா நிறமாக மாறியது.

சிங்கப்பூர் (27 டிச 2018): கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஸிட்டி ஆஃப் எம்பர். இதில், தரைக்கு அடியில் நகரங்கள் இருப்பதாகக் கதையில் காட்டுவார்கள். கற்பனையில் திரைப்படத்தில் கண்டது நிஜமாகிக் கொண்டிருக்கிறது.

வாஷிங்டன் (24 டிச 2018): அமெரிக்கவில் சிரியா முஸ்லிம் அகதி மாணவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

டோக்கியோ (24 டிச 2018): ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜகார்த்தா (23 டிச 2018): இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து அங்கு சுனாமி ஏற்பட்டதை அடுத்து இதில் பலியானோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.

ஜகார்த்தா (23 டிச 2018): இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து அங்கு சுனாமி ஏற்பட்டதை அடுத்து இதில் 43 பேர் பலியாகியுள்ளனர்.

வாஷிங்டன் (21 டிச 2018): அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மேட்டிஸ் திடீரென ரஜினாமா செய்துள்ளார்.

வாஷிங்டன் (16 டிச 2018): ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ரூ. 72 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.

பிரேசில் (12 டிச 2018): பிரேசில் நாட்டில் சர்ச் ஒன்றில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ஜகார்த்தா (06 டிச 2018): இந்தோனேஷியாவின் லாம்பாக் தீவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...