டோக்கியோ (04 ஆக 2019): ஜப்பானில் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஹோன்ஷு தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

டெய்டன் (04 ஆக 2019): அமெரிக்காவில் டெக்ஸாசில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டை அடுத்து மற்றும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெக்ஸாஸ் (04 ஆக 2019): அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் உள்ள வால்மார்ட் ஷாப்பிங் மாலில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சியாட்டில் (01 ஆகஸ்ட் 2019): 100 மில்லியன் பயனாளர்களின் தரவுகளை ஹேக் செய்த முன்னாள் அமேசான் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமாபாத் (30 ஜூலை 2019): கட்டாய மத மாற்றத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கனடா (29 ஜூலை 2019): நோயாளியுடன் உடலுறவு கொண்டதை ஒப்புக் கொண்ட டாக்டர் தீபா இது தொடர்பான விளக்கத்தை மருத்துவ கவுன்சிலில் விளக்கம் அளித்துள்ளர்.

காத்மண்டு (27 ஜூலை 2019): நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்லாமாபாத் (21 ஜூலை 2019): அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பயணிகள் விமானத்தில் பயணித்துள்ளார்.

நேபாளம் (14 ஜூலை 2019): நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி (11 ஜூலை 2019): உலகம் முழுவதும் சுமார் இரண்டை கோடி ஆண்ட்ராய்டு ஃபோன்கள் மால்வேர் எனப்படும் வைரஸால் தாக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...