கோலாலம்பூர் (22 ஆக 2019): இஸ்லாமிய மத பிரச்சாரகர் ஜாகிர் நாயக் விசயத்தில் மலேசியாவை விட்டு அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று மலேசிய பிரதமர் மஹாதிர் முஹம்மது தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் (21 ஆக 2019): மலேசியாவில் ஜாகிர் நாயக் இனி எந்த கூட்டங்களிலோ சமூக வலைதளங்களிலோ பேசக் கூடாது என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

கோலாலம்பூர் (21 ஆக 2019): ஜாகீர் நாயக் விவகாரத்தில் மலேசிய பிரதமர் மஹாதீர் முஹம்மது நெருக்கடியான நிலையில் உள்ளதாக அம்னோ துணைத் தலைவர் முகம்மது ஹசன் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் (19 ஆக 2019): மலேசியாவில் ஜாகிர் நாயக் இன அரசியல் பேசியது துரதிர்ஷ்ட வசமானது என்று மலேஷிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

காபூல் (18 ஆக 2019): ஆப்கானிஸ்தானில் திருமண விருந்து ஒன்றில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோலாலம்பூர் (17 ஆக 2019): மலேசிய அமைச்சர் மற்றும் பினாங்கு முதல்வர் மீது மத பிரச்சாரகர் ஜாகிர் நாயக் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இஸ்லாமாபாத் (10 ஆக 2019): காஷ்மீருக்கு வழங்கப் பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து இந்திய அரசால் நீக்கம் செய்யப் பட்டதை அடுத்து இவ்விவகாரத்தில் தலையிடும்படி பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஏற்க ஐ.நா மறுத்துவிட்டது.

இஸ்லாமாபாத் (06 ஆக 2019): காஷ்மீர் விவகாரத்தை ஐ.நாவுக்கு எடுத்துச் செல்வோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

நியூயார்க் (04 ஆக 2019): சுனிதா வில்லியம்ஸ் இஸ்லாம் மதத்தை ஏற்றதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலுக்கு சுனிதா வில்லியம்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

டோக்கியோ (04 ஆக 2019): ஜப்பானில் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஹோன்ஷு தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...