ராவல்பிண்டி (26 பிப் 2019): பாகிஸ்தான் பகுதியில் இந்தியா நடத்திய தாக்குதலில் யாருக்கும் சேதம் எதுவும் இல்லை என்று பாகிஸ்தான் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

டாக்கா (25 பி 2019): வங்க தேசத்தில் விமான கடந்த்தல் முறியடிக்கப் பட்டது. கடத்த முயன்ற இளைஞர் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

இஸ்லாமாபாத் (21 பிப் 2019): பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசு ஜமா-உத்-தாவா மற்றும் ஃபலா-இ-இன்சானியாத் ஆகிய இரு அமைப்புகளையும் தடை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

டாக்கா (21 பிப் 2019): வங்கதேசத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

இஸ்தான்பூல் (10 பிப் 2019): சீனாவில் சிறுபான்மை இனக் குழுவான உய்கர் இன முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகளை சீனா நிறுத்த வேண்டும் என்று துருக்கி எச்சரித்துள்ளது.

இஸ்லாமாபாத் (03 பிப் 2019): பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் செரீப்பின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளதால் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு இன்று மாற்றப்பட்டு உள்ளார்.

நியூயார்க் (31 ஜன 2019): ஆப்பிள் நிறுவன ரகசியத்தை சீனாவில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு விற்க முயன்ற ஆப்பிள் நிறுவன ஊழியர் கைது செய்யப் பட்டுள்ளார்.

சும்பா (22 ஜன 2019): இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

காத்மாண்டு (21 ஜன 2019): ரூபாய் 100 க்கும் அதிகமாக மதிப்பிலான இந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை விதிக்கப் பட்டுள்ளது.

பெரு (19 ஜன 2019): பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...