நைரோபி (10 மார்ச் 2019): 149 பயணிகளுடன் சென்ற எத்தியோப்பியன் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இண்டியானா (10 மார்ச் 2019): இண்டியானாவை சேர்ந்த ஒரு நபர் தாறுமாறாக துப்பாக்கியை கையாண்டதின் விளைவு, அவருடைய ஆண்குறியையே அது பதம் பார்த்துள்ளது.

இஸ்லாமாபாத் (05 மார்ச் 2019): பாகிஸ்தானில் இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த அமைச்சர் பதவி பறிக்கப் பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் (04 மார்ச் 2019): காஷ்மீர் பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பவருக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

வியட்நாம் (28 பிப் 2019): வியட்நாமில் அமெரிக்க அதிபருக்கும் வடகொரிய அதிபருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

இஸ்லாமாபாத் (28 பிப் 2019): சர்வதேச விமானங்களின் போக்குவரத்து பாகிஸ்தானில் முற்றிலும் குறைந்துள்ளது.

லண்டன் (28 பிப் 2019): மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நாவுக்கு வலியுறுத்தப் பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் (27 பிப் 2019): தப்புக் கணக்கு போடுவதை விட்டு இரு நாட்டு தலைவர்களும் உட்கார்ந்து பேசினால் மட்டுமே இருநாட்டு பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ராவல்பிண்டி (26 பிப் 2019): பாகிஸ்தான் பகுதியில் இந்தியா நடத்திய தாக்குதலில் யாருக்கும் சேதம் எதுவும் இல்லை என்று பாகிஸ்தான் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

டாக்கா (25 பி 2019): வங்க தேசத்தில் விமான கடந்த்தல் முறியடிக்கப் பட்டது. கடத்த முயன்ற இளைஞர் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...