கோகோ கோலா பானம் ஆல்கஹாலுடன் அறிமுகம் ஆகிறது!

மார்ச் 08, 2018 1295

டோக்கியோ (08 மார்ச் 2018): உலகின் மிக பழமை வாய்ந்த கோகோ கோலா பானம் ஜப்பானில் ஆல்கஹால் உடன் அறிமுகப்படுதப் படவுள்ளது.

சுமார் 130 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது கோகோ கோலா பானம். இது தற்போது உலகின் அனைத்து நாடுகளிலும் பிரபலம். இந்நிலையில் ஜப்பானில் அல்கோபாப் என்ற ஜப்பானிய ஆல்கஹால் உடன் சேர்த்து அறிமுகப் படுத்த திட்டமிடப் பட்டுள்ளது.

இதன் மூலம் உலகில் ஆல்கஹாலுடன் அறிமுகம் ஆகும் முதல் மென் பானம் என்ற பெயரை கோகோ கோலா பெறும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...