நெல்சன் மண்டேலாவின் மனைவி மரணம்!

ஏப்ரல் 02, 2018 563

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா(81) காலமானார்.

தென் ஆப்பிரிகாவில் நெல்சன் மண்டேலா தலைமையில் அமைந்த ஆட்சியில் பல முக்கிய அரசு பதவிகளை வகித்துள்ளார். நெல்சன் மண்டேலாவின் கருத்துக்களை, அவர் 27 வருடம் ஜெயிலில் இருக்கும் போது வெளியில் எடுத்து சென்றவர் வின்னி மண்டேலா.

இந்நிலையி வயது முதிர்ச்சி காரணமாக வின்னி மண்டேலா மரணம் அடைந்துள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதி படுத்தி உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...