BREKING NEWS: அல்ஜீரியன் விமானம் விபத்து - 100 பேர் பலி!

April 11, 2018

அல்ஜீர்ஸ் (11 ஏப் 2018): அல்ஜீரியன் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் அதிகமான ராணுவத்தினர் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப் படுகிறது.

அல்ஜீரியாவின் போன் ஃபேரிக் விமான நிலையத்தில் தரையிறங்கும் முன்பு இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தொலைக் காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. மேலதிக தகவல்கள் எதிர் பார்க்கப் படுகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!