பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி!

மே 18, 2018 649

டெக்ஸாஸ்(18 மே 2018): அமெரிக்காவின் டெக்சாஸ் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று காலை உள்ளூர் நேரம் 07:30 மணிக்கு அமெரிக்காவின் டெக்ஸாஸ் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் 8 பேர் பலியானதாக கூறப் படுகிறது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் கைதானவர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...