மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு மருத்துவமனையில் அனுமதி!

June 06, 2018

கோலாலம்பூர் (06 ஜூன் 2018): மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு (82) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

டத்தோ சாமிவேலு அவரது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு அவரது அலுவலகத்தில் திடீரென வாந்தி எடுத்ததாகவும் பின்பு அவர் தேசிய இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!