BREAKING NEWS: ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

June 18, 2018

டோக்கியோ (18 ஜூன் 2018): ஜப்பானில் இன்று காலை ஏற்பட்ட நில நடுக்கத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் பல படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு ஜப்பானின் ஒசாகோ, கியாடோவை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது உள்ளூர் நேரம் சரியா 07:58 க்கு ஏற்பட்டுள்ளது. ரிகடர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ள இந்த நில நடுக்கத்தில் மூன்று பேர் பலியானதாகவும் பல படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!