ஐ நா மனித உரிமை சபையிலிருந்து அமெரிக்கா விலகல்!

ஜூன் 22, 2018 517

நியூயார்க் (22 ஜூன் 2018): ஐ.நா மனித உரிமை சபையிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேலிற்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்படுவதாலும் மனித உரிமை மீறல்களுக்கு பெயர்போன நாடுகள் அங்கம் வகிப்பதாலும் 47 நாட்டு உறுப்பினர்களை கொண்ட ஐ நா மனித உரிமை சபையிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா டிரம்ப் அரசாங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...