நெதர்லாந்தில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூட தடை!

ஜூன் 27, 2018 606

நெதர்லாந்து (27 ஜூன் 2018): நெதர்லாந்தில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்தக் மூட தடை விதிக்கப் பட்டுள்ளது.

நெதர்லாந்தில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூட தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. அதன்படி, கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பேருந்து, மற்றும் மருத்துவமனை ஆகியவற்றில் முஸ்லிம் பெண்கள் முகத்தை முழுமையாக முட தடை விதிக்கப் பட்டுள்ளது. அதேவேளை புர்கா அணிய தடை ஏதும் இல்லை.

நான்கில் மூன்று கட்சிகள் இதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்ததை அடுத்து இந்த மசோதா நிறைவேற்றப் பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...