திருமணத்திற்கு புதுமண தம்பதிகள் ஹெலிகாப்டரில் வந்தபோது நடந்த விபரீதம் - வீடியோ!

ஜூலை 03, 2018 697

திருமணத்திற்கு புதுமண தம்பதிகள் ஹெலிகாப்டரில் வந்தபோது ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியது.

திருமணத்தை ஆடம்பரமாக நடத்த திட்டமிட்ட புதுமண தம்பதிகள் வரவேற்பிற்கு ஒரு கார்டனுக்கு ஹெலிகாப்டரில் வந்தனர். ஆனால் அந்த ஹெலிகாப்டர் எதிர்பாராவிதமாக நிலைகுலைந்து போனது. மேலும் ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...