நீங்க ஆண்ட்ராய்டு போன் உபயோகிப்பவரா? - அப்படின்னா இதை படிங்க!

July 04, 2018

புதுடெல்லி (04 ஜூலை 2018): ஆண்ட்ராய்டு போனில் வரும் சில அப்ளிகேஷன்கள் நமது ரகசியங்களை திருட வாய்ப்புள்ளது.

அதில் குறிப்பாக “Advanced Battery Saver” என்ற அப்ளிகேஷன் உங்கள் போனில் உள்ள அனைத்து ரகசியங்களையும் திருடிவிடும் அபாயம் உள்ளதாக RiskIQ என்ற வலைதளம் குறிப்பிட்டுள்ளதாக கலீஜ் டைம்ஸ் பத்திரிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் போனில் உள்ள பாஸ்வேர்ட், இதர ரகசியங்கள் அனைத்தும் இந்த அப்ளிகேஷன் மூலம் திருடப் படும் அபாயம் உள்ளது என்று கலீஜ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

எனவே நாம் அப்ளிகேஷன் டவுன்லோடு செய்யும்போது அதன் உண்மைத் தன்மையை உணர்ந்து டவுன்லோட் செய்வது சிறந்தது.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!