BREAKING NEWS: ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

July 07, 2018

டோக்கியோ (07 ஜூலை 2018): ஜப்பானின் தலைநகரான டோக்கியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவு கோலில் 5.9 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. உள்ளூர் நேரம் இரவு 08: 23 க்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!