இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

ஜூலை 29, 2018 465

ஜகர்த்தா (29 ஜூலை 2018): இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் லோம்பாக் தீவுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

இந்த நில நடுக்கத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் 12 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்த நில நடுக்கம் இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியிருந்தது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...